Wednesday 16 June 2010








ஆண் - நினைவுகளில் வாழ்பவன்
பெண் - நினைவில்லாமல் வாழ்பவள்





பல கானல் உறவுகளை உருவாக்குகிறது 


நிஜ உறவுகளை மறைத்து 


  - கைபேசி






பிரிந்த உடன்  தெரிந்தது நம் காதலின் அருமை 


புரிந்தது நம் இருவரின் மடமை









இரு ஒத்த மனங்களின் அன்பினால் உருவாக வேண்டியது


   ஆனால் இன்று 


இரு ஒத்த கண்களின் உருவாகி 


இரு கோடுகள் போல் என்றும் சேர்த் தே பிரித்து வைப்பது 


   - காதல் 










வேண்டும் என்றேன் வேண்டாம் என்றாய்


வேண்டாம் என்றேன் வேண்டும் என்றாய்


விலகி சென்றேன் நெருங்கி வந்தாய்


நெருங்கி வந்தேன் விலகி சென்றாய்


விளங்கவில்லை யார் புரிந்து கொள்ளவில்லை என்று
விளங்கிய போது தனியாய் நின்றேன் அதே கேள்வியுடன்




























1 comment:

  1. நல்ல ஆரம்பம். நல்வாழ்த்துக்கள்.

    திருத்தம்
    --------
    விளங்கவில்லை யார் புரிந்துகொள்ளவில்லை என்று

    விளங்கியபோது தனியாய் நின்றேன் அதே கேள்வியுடன் :(

    ReplyDelete