Sunday 11 July 2010

விண்ணை தாண்டி வருவாயா?

"ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ .. 
போவாயோ, கானல் நீர் போலே தோன்றி.."
      - பலரும் வாழ்வில் கேட்க விரும்பும் / துடிக்கும் வரிகள்.  சிலரின் வாழ்வில் மட்டுமே உணரப்பட்ட வரிகள்.


விண் - வாழ்கை  இப்படிதான் இருக்க வேண்டும் என்று தாங்களே கட்டி கொண்ட ஆகாயம் போன்ற சுவர்..


பலரும் காதலில் விழ்வது அந்த  விண் கிடைத்து விட்டது என்று நம்பிதான்..  அதில் சிறு ஏமாற்றங்கள் / தடைகள் வரும்போது அதை ஏற்று  கொண்டு விண்ணை தாண்டி அண்டத்தை அடைய விரும்பாமல், மற்றொரு காதலை நாடுகின்றனர். பலர் அதில் சந்தோசம் காண்பதாக நம்புகின்றனர், ஒரு நாள் விண்ணை தாண்டி இருக்கலாமோ என்று நினைக்கும் வரை.. அன்று இதுவரை வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றதகிறது..



இது விமர்சனம் என்று நம்பி படிக்க வந்த வாசகர்களுக்காக..

இந்த படம் ஓடிய காரணம்..
விண்ணை தாண்டி வருவாயா என்று ஏங்கும் கார்த்திக்.. ஆனால், நிஜ வாழ்வில் என்றும் விண்ணை தாண்டாத ஜெஸ்ஸி..

இந்த இரு மாறா படைப்புகளின் அழகிய வெளிப்பாடு.. மற்றும் தங்களை திரையில் கண்டு மகிழ்ந்த நிஜ கார்த்திக்கள், ஜெஸ்ஸிகள் மற்றும் அவர்களின் நண்பர்கள் தான்..

7 comments:

  1. yenna pa!!! 1980's vatha padathu ku ippo review ?? yenna aachu?? feelings a??

    ReplyDelete
  2. Ultimate Last line
    மற்றும் தங்களை திரையில் கண்டு மகிழ்ந்த நிஜ கார்த்திக்கள், ஜெஸ்ஸிகள் மற்றும் அவர்களின் நண்பர்கள் தான்..

    Good Post.

    இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் :)

    ReplyDelete
  3. வாப்பா. நீயுமா?

    ReplyDelete
  4. தினம் உன்னை பார்க்கவே கல்லுரி வருவேன் நான்..!!

    நீ வசிக்கும் தெரு என் பாதம் பட்டே தேய்ந்து போனது..!!

    உன்னால் உதிர்க்கப்படும் அந்த ஒற்றை புன்னகைக்காக..!!

    எத்தனனை நாள் ..!!!

    என்னை காணமல் உன் கண் தேடும் அழகை

    என்ன வென்று சொல்ல .!!

    அதை காணவே நான் காணமல் போவேன்

    உன்னை கண்டதும் கரைந்து போவேன்..!!

    என்னுள் நான் உறைந்து போவேன்..!!

    காலம் கடந்தும் என் கவிதைகளில்

    அந்த நாட்களில் நடை போடுகிறேன்..!!

    இன்று நீ எங்கு இருக்கிறாய் ..!!

    இருந்தும் என் பாதங்கள் அந்த தெருவை இன்னும் தேய்த்துக்கொண்டே இருக்கின்றன ..!!!

    அவற்றிக்கு தெரியாது என்னை நீ கடந்து போய்விட்டாய் என்று...!!

    ReplyDelete
  5. அண்டம்.. பூமி.. ஆகாசம்ன்னு ஏதோ சொல்ல வர...
    நான் இந்த சப்ஜெக்ட்ல கொஞ்சம் வீக் ...
    ஆனா ஒன்னு.. இதேல்லாம நல்லதுக்கு இல்ல தம்பி.. :)

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete